ஈரோடு மாவட்டத்தில் இன்று 330 பேருக்கு கொரோனா பாதிப்பு
![ஈரோடு மாவட்டத்தில் இன்று 330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் இன்று 330 பேருக்கு கொரோனா பாதிப்பு](https://www.nativenews.in/h-upload/2022/01/12/1452813-images.webp)
X
By - S.Gokulkrishnan, Reporter |12 Jan 2022 7:45 PM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று 92 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (12.01.2022) கொரோனா பாதிப்பு நிலவரம்:-
1. இன்று புதிதாக 330 பேருக்கு கொரோனா பாதிப்பு . கடந்த 9-ம் தேதி 30 வயது பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2. இன்று 92 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.
3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,09,056
4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,07,324
5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 1,019.
6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 713.
7.மாவட்டத்தில் நேற்று 4,331 பேருக்கு பரிசோதனை செய்ததில் 242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 5.6%
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu