ஈரோட்டில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

ஈரோட்டில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
X

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு,  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டது. 

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பேரணியை ஆட்சித் தலைவர் கிருஷ்ணன் உண்ணி கொடியசைத்து துவக்கி வைத்தார். உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதில் செவிலியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, பேரணியாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து, சம்பத் நகர் சாலை வழியாக சென்றனர்.

Tags

Next Story
ஈரோடு வாகன தணிக்கையில் 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!