ஈரோடு மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பொழிவு

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பொழிவு
X

பைல் படம்.

ஈரோட்டில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில் 22.2மிமீ மழையளவு பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பொழிவு இருந்தது. இதில் ஈரோட்டில் 10மிமீரும், கொடுமுடியில் 22.2மிமீரும், பெருந்துறையில் 17.2மிமீரும், பவானியில் 7.4மிமீரும், கோபியில் 5.6மிமீரும், சத்தியமங்கலத்தில் 6மிமீரும், பவானிசாகரில் 5.2மிமீரும், தாளவாடியில் 1மிமீரும், நம்பியூரில் 11மிமீரும், சென்னிமலையில் 6மிமீரும், மொடக்குறிச்சியில் 13மிமீரும், கவுந்தப்பாடியில் 9.2மிமீரும், எலந்தன்குட்டைமேட்டில் 6.4மிமீரும், அம்மாப்பேட்டையில் 4.4 மிமீரும், கொடிவேரியில் 7.2மிமீரும், குண்டேரிப்பள்ளத்தில் 2.2 மிமீரும், வரட்டுப்பள்ளத்தில் 3.4மிமீரும் என மாவட்டத்தில் மொத்த மழையளவாக 137.6 மிமீரும், மாவட்டத்தின் சராசரி மழையளவாக 8.07 மிமீரும் பதிவாகியுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!