/* */

ஈரோடு மாநகராட்சி 51 வார்டில் விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு மாநகராட்சி 51 வார்டில் விசிக வேட்பாளர், நாடார் மேடு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சி 51 வார்டில் விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

ஈரோடு மாநகராட்சி 51வது வார்டில் போட்டியிடும் விசிக வேட்பாளர் சுதா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஈரோடு மாநகராட்சி 51வது வார்டில் திமுக கூட்டணியில் போட்டியிடும் சுதா நாடார் மேடு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மாநகராட்சி 51வது வார்டில் திமுக கூட்டணி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுதா என்பவர் போட்டியிடுகிறார்.

இதனையடுத்து கட்சியினர் உடன் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இன்று நாடார் மேடு பின்புறம் உள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று திமுக சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் அடிப்படை வசதிகளை உடனடியாக தீர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்தார். வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Updated On: 10 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...