ஈரோட்டில் சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாம் : தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாம் : தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
X

ஈரோட்டில் 15 முதல் 18 வயதினர் வரை உள்ள சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாமை அமைச்சர் முத்துச்சாமி தொடங்கி வைத்தார்.

ஈரோட்டில் 15 முதல் 18 வயதினர் வரையில் உள்ள சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாமை அமைச்சர் முத்துச்சாமி தொடங்கி வைத்தார்.

ஈரோட்டில் 15 முதல் 18 வயதினர் வரையிலான சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாமை அமைச்சர் முத்துச்சாமி தொடங்கி வைத்தார்.

15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

இந்த தடுப்பூசி முகாமை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். இம்முகாமில் 15 வயது முதல் 18 சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!