தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாநில தேர்தல்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாநில தேர்தல் சர்வேயர் ஹாலில் நடைபெற்றது

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள தாலுக்கா அலுவலக வளாகத்தில் சர்வேயர் ஹால் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாநில தேர்தல் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் ஈரோடு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தேர்தலில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தினர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாநில தேர்தல் காலை 9 க்கு தொடங்கி மாலை 5 க்கு முடிவுற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!