ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
X
ஈரோடு மாவட்டத்தில் இன்று மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை.

இன்று 11.11.201 வியாழக்கிழமை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது படி புயல் கரையை கடக்கும். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!