ஈராேட்டில் இந்திய இராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

ஈராேட்டில் இந்திய இராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
X

இந்திய இராணுவத்திற்கு இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்திய இராணுவத்திற்கு இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்திய இராணுவத்திற்கு இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்திய இராணுவத்திற்கு இராணுவ ஆள் சேர்ப்பு முகாம் AMC சென்டர் அண்ட் காலேஜ் மூலம் 15-11-2021 முதல் 30-11-2021 - வரை லக்னோவில் Physical trg dept gate. Opposite Race Course Ground, Near Capt Maik Pandey, PVC Chowk, No.2 Mil Trg Bn, AMC Centre & College, Lucknow என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

இந்த இராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் சோல்ஜர் டெக் (நர்ஸ்சிங் அசிஸ்டெண்ட்), சோல்ஜர் ஜெனரல் டியூட்டி (ஆம்புலன்ஸ் அசிஸ்டென்ட் & டிரைவர் எம்.டி), சோல்ஜர் டிரேட்ஸ் மேன், மற்றும் சோல்ஜர் கிளர்க் அண்ட் ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள AMC சென்டரில் பணிபுரிந்த முன்னாள் படைவீரரைச் சார்ந்தோர் மற்றும் AMC சென்டரில் பணிபுரியும் படைவீரரைச் சார்ந்தோர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவலுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விபரம் அறிந்து மேற்படி இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!