ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில், ‌தபால் ஊழியர்கள் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பணி செய்ய நெருக்கடி கொடுப்பது,அஞ்சல் துறையை தனியார் மயமாக்கல், ஊதிய உயர்வு மற்றும் மருத்தவ காப்பீடு அமல்படுத்த வேண்டும், 18 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த ஊழியருக்கு 10லட்சம் மற்றும் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 19 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story