பரவலாக நீடித்த மழை: ஈரோடு மாவட்டத்தில் 20.4 மி.மீ., பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டத்தின் மொத்த மழையளவாக 20.4மிமீ பதிவாகியுள்ளது

ஈரோடு மாவட்டத்தில், நேற்று ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்தது. மாவட்டத்தின் மொத்த மழையளவாக 20.4மிமீ பதிவாகியுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய மழையளவு: கொடுமுடியில் 3.2மி.மீ, பவானியில் 2.4மிமீ., கோபியில் 1.2மி.மீ., தாளவாடியில் 1மி.மீ., சென்னிமலையில் 2மி.மீ., கவுந்தப்பாடியில் 3.2மி.மீ., அம்மாபேட்டையில் 3.4மி.மீ., கொடிவேரியில் 2மி.மீ., வரட்டுப்பள்ளத்தில் 2மி.மீ. என மாவட்டத்தின் மொத்த மழையளவாக 20.4மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையளவாக 1.2 மிமீரும் பதிவாகியுள்ளது.

Tags

Next Story
smart agriculture iot ai