ஈராேடு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை கூட்டம்

ஈராேடு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை கூட்டம்
X

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனை கூட்டம்.

ஈராேட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் எம்.பாலாஜி தலைமையில் ஈரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது.

இதில் ஈரோடு மாவட்ட இளைஞரணித் தலைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டத்தின் அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் மாவட்ட தலைவர் முன்னிலையில் எடுக்கப்பட்டன.

மாவட்ட தலைவர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் சார்பு அணியினர், மாணவர் அணியினர் இளைஞர் அணியினர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!