ஈரோடு மாநகராட்சி: 8வது வார்டில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்
X
ஈரோடு மாநகராட்சி 8வது வார்டில் அதிமுக சார்பில் ஆறுமுகம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
By - Kumar, Reporter |3 Feb 2022 12:30 PM IST
ஈரோடு மாநகராட்சி 8வது வார்டில் அதிமுக சார்பில் ஆறுமுகம் என்பவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்த வசதியாக 6 இடங்களில் பிரித்து வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 8 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட ஆறுமுகம் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu