ஈரோடு மாநகராட்சி தேர்தல் 2022 வார்டு பகுதிகள் குறித்த விவரங்கள்..

Erode Ward Number List 2022
X

Erode Ward Number List 2022

Erode Ward Number List 2022-ஈரோடு மாநகராட்சி தேர்தல் 2022 வார்டு பகுதிகள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி தேர்தல் 2022 வார்டு பகுதிகள்:

1வது வார்டு:

Erode Ward Number List 2022-காந்திநகர், பாரதி பெருமாள் நகர், லட்சுமிபுரம் தெரு, அரிசன தெரு, கட்டான்குட்டை, டெலிபோன் நகர், கூட்டுறவு காலனி, ராமநாதன் நகர், ராயபாளையம் புதூர், ராயர் பாளையம் புதூர் மெயின் ரோடு, நீலி காடு, ராயபாளையம் தெரு, ராயபாளையம் அரிசன தெரு, சாணார்பாளையம் பைபாஸ் ரோடு சாணார்பாளையம், தேசிய பல்வலாமைப்பு வீட்டுவசதி, ஐ ஆர் டி டி. ஹவுசிங், வாசவி காலனி, பெரியார் நினைவு சமத்துவபுரம், செங்குந்தபுரம், ராயபாளையம் புதுர் வீதி 1, நீதிதுறை காலனி.

2வது வார்டு:

அணைநாசுவன்பாளையம், கோண வாய்க்கால் (ராமன் பாலக்காடு), இந்திரா நகர், சீனிவாசன் நகர், ஒய்யாங்காடு, பவானி சாலை பெருமாள் மலை, பெருமாள்மலை, பெருமாள்மலை ரோடு, நீதித்துறை காலனி, மாயவரம், ராஜீவ் நகர்.

3வது வார்டு:

ஜவுளி நகர், சி எம் நகர், மாதேஸ்வரன் நகர், இந்திரா புரம், சிலோன் காலனி, கருப்பண்ண கவுண்டர் புதூர், கொத்துக்காரர் புதூர் மேற்கு தெரு, கொத்துக்காரன் புதூர், நடுத்தெரு, ராமநாதபுரம் புதூர் கிழக்குத்தெரு (தோல் ஷாப் தெரு), ராமநாதபுரம் பவானி மெயின் ரோடு, ராமநாதபுரம் புதூர், சூரியா நகர், மேற்கு தெரு, குறிஞ்சிநகர், ஜவுளி நகர் (காவலர் குடியிருப்பு), கலைஞர் நகர், வீரபாண்டியூர் புதூர், தெய்வபுரம்.

4வது வார்டு:

கோயில் தெரு-தண்ணீர்பந்தல் பாளையம், அருந்ததியர் தெரு காலனி, பிரதான தெரு தண்ணீர்பந்தல் பாளையம், கிழக்குத்தெரு தண்ணீர்பந்தல் பாளையம், பீச்சாங்காடு தண்ணீர்பந்தல் பாளையம், சின்ன சேமூர்- சக்தி சாலை, பாலாஜி நகர், சரண் நகர், டாக்டர் காலனி, வடக்கு தண்ணீர்பந்தல் பாளையம், மேற்கு தண்ணீர்பந்தல் பாளையம், சின்ன சேமூர் சக்தி சாலை மெயின் ரோடு, மறவாபாளையம் தெற்கு தெரு 1 2 3, மறவாபாளையம் வடக்குதெரு 1, 2, ராமநாதபுதூர் புது அரசன காலனி, சொட்டையாம்பாளையம் கிழக்குத் தெரு, வடக்குத்தெரு, அம்பேத்கர் நகர், வருவாய் காலனி, சொட்டையும் பாளையம் வடக்குத்தெரு, குமிளம் பரப்பு.

5வது வார்டு:

ஆயப்பள்ளி, சடையம்பாளையம், நஞ்சப்பா தெரு, மாமரத்து பாளையம், கொங்கம்பாளையம், கொங்கு நகர், கங்காபுரம், தெற்கு பாளையம், கொளத்துப்பாளையம், மொக்கையம்பாளையம், தொட்டாம்பட்டி, சூரிப்பாறை, எல்லப்பாளையம் கிழக்கு, மேற்கு.

6வது வார்டு:

காந்திநகர், கீழ்க் குறவர்பறை, காமராஜ் நகர், எம்எஸ். அபிபுல்லா தெரு, காசியண்ண தெரு, சுண்ணாம்பு ஓடை, கைக்கோளர் தோட்டம், ஓம் காளியம்மன் கோவில் தெரு, தண்ணீர்பந்தல் பாளையம் பவானி மெயின் ரோடு, ஈரோடு சர்க்கார் பிராமண அக்ரகாரம், தங்க குட்டி ராவுத்தர் தோட்டம், அப்துல்லா தெரு, பனங் குட்டை, பூம்புகார் தெரு, பவானி மெயின் ரோடு, ஐயன் தோட்டம், எம்ஜிஆர் நகர், பாரதி நகர், அருள் வேலவன் நகர், மாரியம்மன் கோவில் தெரு, ஞான புரம், பெருமனார் தெரு, முத்து கவுண்டர் தெரு, சாஸ்திரி நகர், காந்திநகர்.

7வது வார்டு:

சர்ச் காம்பவுண்ட் அப்துல் ஜலீல் லேன், பவானி மெயின் ரோடு, டேனரி தெரு, சின்ன மீரான் லேன், ஆகிம்சா தெரு, ஆட்டுப்பட்டி லேன், தனபாக்கியம் தெரு, துரைராஜ் தெரு, அனிபா தெரு ), காந்தி தெரு, பங்களா தெரு, இ கே எச் எம். ஹாஜியா தெரு, ஹாஜி குத்துஸ் தெரு, ஈதகாதெரு, ஞானப்பிரகாசம் லேன், ஹனிபா தெரு, கைக்கோளர் தெரு, கண்ணாடி காரர் சந்து, ஜோஸ்ப் தோட்டம், காட்டூர் தெரு, இஸ்மாயில் தெரு, முகமதியர் தெரு, மஜித் தெரு மீரா ஹூசியன் அவுலியா தெரு, கொடுமுடி அசரத் தெரு, எல் கே எம் சக்கிலியர் தெரு, குப்பத்து நாயக்கர் தெரு, குண்டு நாவிதர் தெரு, மங்கையர்க்கரசி தெரு, கிணற்று லேன், முத்து தெரு, பண்டாரம் வீதி, முனுசாமி நாயக்கர் லேன், நாகமுத்து பூசாரி தெரு, ஓங்காளியம்மன் தெரு, புது மாரியம்மன் கோயில் தெரு, முதலியார் தெரு, நாச்சி தெரு, முகம் பு லேன், பறையர் தெரு(பழனியப்பா நகர்), உதுமான்சா தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பெரிய தனக்காரர் சந்து, ராமசாமி நாயக்கர் தெரு, ஒரம்பு தோட்டம், ராஜீ செட்டியார் தெரு, பட்டேல்ஷா தெரு, பறையர் காடு, தேவாலய வளாகம், சாந்து முகமது தெரு, வாத்தியார் தெரு, ஐயர் துரை தெரு, வன்னியர் தெரு.

8வது வார்டு:

செங்குந்தர் நகர், செங்குந்தர் புதுக்காலனி, புது காலனி, வசந்த நகர், பள்ளி வீதி, ரோஜா நகர், எல்லப்பாளையம் ரோடு, வேளாண் நகர், சோழா நகர், கனி ராவுத்தர் குளம், முதலிதோட்டம், பாரதி நகர், சின்ன சேமூர் சக்தி ரோடு, கல்லங்காடு, கருப்புசாமி கோவில் வீதி, வினாயகர் கோவில் வீதி, சத்தி மெயின் ரோடு.

9வது வார்டு:

தென்றல் நகர், பெனாங்குகாரர் தோட்டம், பெரியசேமூர் மெயின் வீதி, சடையாத்தாள் கோயில் வீதி, கிறிஸ்துவ வீதி, மேற்கு வீதி, மாரியம்மன் கோவில் வீதி, பொன்னி நகர், முனியப்பம் பாளையம், முத்துமாணிக்கம் நகர், அடுக்குப்பாறை ( ஆறுபடையப்பா நகர் ), பாரதியார் நகர், எஸ் எஸ் பி. நகர் ( மகாகவி பாரதியார் நகர், ஸ்ட்ராலின் நகர், குருஞ்சி நகர் ), விஸ்வநாதன் நகர்.

10வது வார்டு:

வில்லரசம்பட்டி, குப்புராஜ் நகர், சன் கார்டன், வீனஸ் கார்டன், சன் கார்டன் விரிவாக்கம், போயஸ் கார்டன், வில்லரசம்பட்டி ரோடு, செடியங்காடு பைபாஸ், பட்டக்காடு, காந்திநகர், ஒண்டிக்காரன் பாளையம், சாணார்பாளையம், சத்யா நகர், எல்ஐசி நகர், கருவில் பாறை வலசு, மதுரைவீரன் நகர், வேலப்ப கவுண்டன் வலசு, வேலப்ப கவுண்டன் வலசு பிரிவு, வித்யா நகர், செந்தமிழ் நகர், எம்ஜிஆர் நகர், பெரிய செங்கோடம்பாளையம், ஸ்ரீ ரூபி கார்டன், பெரிய செங்கோடனம் பாளையம் காலனி, பொன்நகர், அண்ணா நகர், செங்கோடம்பாளையம் நால்ரோடு சாலை, வீரப்பம்பாளையம் பைபாஸ், டெலிபோன் நகர், செம்பம்பாளையம் அரிசன காலனி, தோட்டத்தூர், வெள்ளக்கல் மேடு, நாசுவன் காடு தோட்டம், கார்ப்பரேஷன் காலனி, ராஜீவ் நகர் செங்கோடம் பாளையம் நால்ரோடு சாலை, தொலைபேசி நகர், மாருதி நகர், அருணாசலக் கவுண்டர் தெரு, ரோஜா கார்டன், செங்கோடம் பள்ளம், கே ஏ எஸ். நகர்.

11வது வார்டு:

தெற்கு வீதி, எல்.ஐ.ஜி. 1 OR 2 , எச். ஐ. ஜி. டைப், எம். ஐ. ஜி. டைப், எச். டைப், எல்.டைப், எஃப். டைப், முனியப்பன் கோவில் வீதி, எம். டைப்(அம்மன் நகர்), இ.டபிள்யூ.எஸ். ஏ மற்றும் இ. டபுள்யூ.எஸ். பி. பிளாக், எல்.ஐ.ஜி. 2, காமதேனு நகர்.

12வது வார்டு:

சி கே நகர், பூசாரி தோட்டம், காவேரி நகர், நத்தக்காடு தோட்டம், இ.பி.பி. நகர் ( ஜனதா காலனி, பிபி கார்டன்) முல்லசக்காடு, முனியப்பன் கோவில் வீதி, எம்ஜிஆர் நகர், இ.பி. பி.நகர்.

13வது வார்டு:

கொத்துக்காரர் தோட்டம், கந்தயன் தோட்டம், பிச்சைக்காரன் பள்ளம், சு.க. வலசு வடக்கு தெரு, சு.க. வலசு தெற்கு தெரு, நெசவாளர் காலனி, சு.க. வலசு வடக்கு தெரு, சு.க. வலசு தெற்கு தெரு,

14வது வார்டு:

லட்சுமி நகர், பவானி மெயின் ரோடு, பவானி மெயின் ரோடு நெரிகல் மேடு, பள்ளிக்கூடத் தெரு, நேதாஜி தெரு, மாரியம்மன் கோவில் தெரு. கந்தசாமி தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கந்தசாமி தெரு, தீரன் சின்னமலை தெரு, ராஜா தெரு, கரிகாலன் தெரு, கலைமகள் வீதி.

15வது வார்டு:

பவானி மெயின் ரோடு, அஜந்தா நகர், ரஅகமதியா தெரு, காளியம்மன் கோவில் தெரு, பவானி மெயின் ரோடு பெருமாள் நகர், கான்வென்ட் காலனி, பவானி மெயின் ரோடு, பங்களா லேன், காவிரிக்கரை, காந்திஜி வீதி குடிசை வாரியம், காவேரிக்கரை (ஜோதி செல்வி காலனி) காவிரிக்கரை (ராஜாசெல்வம் தெரு), காவிரிக்கரை (முருகன் சேம்பர்), குடிசை மாற்று வாரியம், குடிசை வாரியம் அன்னை சத்யா நகர், அஜந்தா நகர், நஞ்சை தளவாய் பாளையம், மஜித் தெரு, நல்லம்மாள் தெரு, முகமது ஜின்னா தெரு, குடிசைபோர்டு.

குடிசை மாற்று வாரியம், அன்னை சத்யா நகர், நஞ்சப்பா நகர், உப்புலியர் தெரு, வன்னியர் தெரு, அன்னை இந்திரா நகர், வாட்டர்ஆபீஸ் ரோடு, நடேசன் சந்து, சையது காசிம் தெரு, பழைய மாரியம்மன் கோவில் தெரு, வாணியம்மன் கோயில் தெரு, பண்ணாடி தெரு, நேருஜி தெரு, ஹவுசிங் போர்டு, ஐயர்துறை, மாரியம்மன் கோவில் தெரு, நேருஜி தெரு, ஹவுசிங் போர்டு,

16வது வார்டு:

ஜீவா நகர், பட்டேல் நகர், நாட்ராயன் கோவில் தெரு, செங்கோட்டையன் நகர், ராஜ கணபதி நகர், கல்யாணசுந்தரம் நகர், சிந்தன் நகர் (எண்ணிக்கை 6).

17வது வார்டு:

அம்மன் வீதி, சிவா வீதி, காவிரி சாலை, அகத்தியர் தெரு, தேவராஜன் வீதி, காளியப்பா வீதி, சிதம்பரனார் தெரு, காலிங்கராயன் வீதி, கட்டபொம்மன் வீதி, கருப்பண்ணன் வீதி, மணிமேகலை வீதி, குண்டு காடு, மலையம்மன் வீதி, வால்மீகி தெரு, சுப்பிரமணி வீதி, மாரப்பன் வீதி, குழந்தையம்மாள் வீதி, நடராஜன் தெரு, பார்வதி வீதி, முல்லை வீதி, சத்தியமூர்த்தி சாலை, முருகன் வீதி, மஜீத் தெரு, நேருஜி தெரு, மாசிமலை வீதி,

18வது வார்டு:

எப் வகை தொகுதி, எல் வகை தொகுதி, எச் வகை தொகுதி, எம் வகை தொகுதி, எம்ஜிஆர் காலனி, முனியப்பன் கோவில் வீதி, சுக்ரமணி கவுண்டன் வலசு தெற்கு வீதிகள் ( காந்தி நகர், நந்திநகர்) முனியப்பன் கோயில் வீதி ( நேதாஜி நகர், வி என் எம். சின்ன கவுண்டர் நகர்).

19வது வார்டு:

வெட்டுகட்டுவலசு சாலை, விவேகானந்தர் சாலை, போஸ்டல் நகர், போஸ்டல் நகர்மடிகார் காலனி, வீரப்பம்பாளையம், பண்ணை நகர், கோல்டன் சிட்டி, கோல்டன் நகர், கணபதி நகர், சின்ன செங்கோடம்பாளையம், கரட்டாங்காடு.

20ஆவது வார்டு:

திருமால் நகர், விவேகானந்தா ரோடு, டவர் லைன் காலனி, சரோஜினி நகர், திருவிக. நகர், பெருந்துறை ரோடு, புதிய ஆசிரியர் காலனி, குமணன் நகர், செல்வம் நகர், முருகேசன் நகர், குமலங்குட்டை, நாராயண வலசு, கொத்துக்காரர் தோட்டம், கேசிபி‌. தோட்டம், பவித்ரா அப்பார்ட்மெண்ட்ஸ், கோல்டன் அப்பார்ட்மெண்ட்ஸ், திருவிக. நகர், பாரி நகர்.

21வது வார்டு:

கொத்துக்காரர் வீதி, சுப்பிரமணிய சிவா வீதி, பெரிய வலசு ரோடு, திலகர் வீதி, பிரசாந்த் வீதி, வள்ளியம்மை வீதி, இந்திரா நகர், லால்பகதூர் எச். டைப், லால்பகதூர் எம். டைப், லால்பகதூர் எல். டைப்,, லால்பகதூர் வீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதி, அம்பேத்கார் நகர், விவேகானந்தர் சாலை, எல். ஐ.ஜி.1, 2, எல்.ஐ.ஜி மற்றும் எச். ஐ.ஜி, புற நகர் எம். டைப், புறநகர் எல்.டைப், புறநகர் எச். டைப், புறநகர் EWSA டைப், புறநகர் EWSB டைப்.

22வது வார்டு:

ஜான்சி நகர், எம்ஜிஆர் வீதி, சத்தி ரோடு, சாந்தன் காடு, அபிராமி வீதி, காந்திஜி ரோடு, யமுனை வீதி, குமரன் வீதி, பாரதி வீதி, பாரதிதாசன் வீதி, சக்தி நகர், துரைசாமி வீதி, திருவிகா. வீதி, ராமசாமி வீதி, சுந்தரர் வீதி, தங்கவேல் வீதி, கங்கை வீதி, கிருஷ்ணன் வீதி, அமராவதி வீதி வைகை வீதி, அண்ணாமலை வீதி.

23வது வார்டு:

ஏபிடி சாலை (எண்ணிக்கை 5), அண்ணா தெரு, சிதம்பரம் தெரு, சோழன் தெரு, சேரன் தெரு, கலைவாணர் தெரு, காமராஜர் காலனி, கோவலன் தெரு, கண்ணதாசன் தெரு, கம்பர் தெரு, பாண்டியன் தெரு, பல்லவன் தெரு, பாவேந்தர் தெரு, ராஜாஜி தெரு, பெரிய குட்டை தெரு, தெப்பக்குளம் தெரு, திருமலை தெரு, சத்தி மெயின் ரோடு.

24வது வார்டு:

ஜெயகோபால் வீதி.2 , சின்னப்பா லே-அவுட்.1, ஜெயகோபால் தெரு-1, ஜெயகோபால் தெரு. 3, கிருஷ்ணம் பாளையம் காலனி.1, கிருஷ்ணம் பாளையம் காலனி.2, மாதவக்காடு 1வது தெரு, புதிய ஸ்டேட் பாங்க் காலனி, ஓஎம்ஆர் காலனி, மாதவ காடு 2வது தெரு, புதுமை காலனி, பம்பிங் ஸ்டேஷன் சாலை 3, பம்பிங் ஸ்டேஷன் சாலை 4, பம்பிங் ஸ்டேஷன் சாலை 5, பம்பிங்ஸ்டேஷன் சாலை 2, பம்பிங் ஸ்டேஷன் சாலை 1, கிருஷ்ணம்பாளையம் காலனி 3, கிருஷ்ணம்பாளையம் காலனி 4, திருநகர் காலனி 5வது தெரு, ஸ்டேட் பாங்க் காலனி, ஆர்கேவி.நகர் 1வது தெரு, ஆர்கேவி.நகர் 2வது தெரு, ஆர்கே வி. நகர் 3வது தெரு, சாமியப்பா தெரு 1, சாமியப்பா தெரு 2, சாமியப்பா தெரு 3.

25வது வார்டு:

கக்கன் நகர், ராமமூர்த்தி நகர் (எண்ணிக்கை 3), கமலா நகர் (எண்ணிக்கை 7) ராமசாமி நகர்.

26வது வார்டு:

அழகரசன் நகர், கிருஷ்ணன் தெரு, கலைஞர் நகர், கிருஷ்ணம் பாளையம் சாலை 2, சின்னப்பா லேஅவுட் 2, கிருஷ்ணம்பாளையம் சாலை 3, விநாயகர் கோயில் தெரு 2, கிருஷ்ணம்பாளையம் சாலை 1, பச்சியம்மன் கோயில் தெரு, சொக்காய் தோட்டம், விநாயகர் கோவில் தெரு 1.

27-வது வார்டு:

திருநகர் காலனி 1வது வீதி, திருநகர் காலனி 2வது வீதி, திருநகர் காலனி 3வது வீதி, கே என் கே. ரோடு 1, 2, காந்திபுரம், கிருஷ்ணம் பாளையம் ரோடு 4, காந்திபுரம் 1, காந்திபுரம் 2, காந்திபுரம் 3, கன்னையன் வீதி 1, கன்னையன் வீதி 2, கிருஷ்ணம் பாளையம் ரோடு 5, ரங்கா வீதி, வீரா வீதி, பூங்குன்றனார் வீதி, பிள்ளையார் கோவில் வீதி, கே என் கே. ரோடு, கே என் கே.ரோடு பின்புறம்.

28வது வார்டு:

அப்பன் நகர், முனிசிபல் குடியிருப்பு, வெள்ளி வீதி, முத்து வீதி, மாணிக்கம் வீதி, பவளம் வீதி, சத்யா வீதி, வைரம் வீதி, வேலுச்சாமி வீதி, முனிசிபல் காலனிரோடு, முனிசிபல் காலனி 2, முனிசிபல் காலனி 3, முனிசிபல் காலனி4, முனிசிபல் காலனி5, பாலசுப்ரமணியன் நகர், கிருஷ்ணசாமி வீதி, திருவிக.வீதி, அண்ணாமலை லேஅவுட், சின்னமுத்து வீதி மெயின், சின்னமுத்து வீதி 1, சின்னமுத்து வீதி 2, சின்னமுத்து வீதி மெயின், பிரப் ரோடு, வாரணவாசி வீதி, சின்னமுத்து வீதி 3.

29வது வார்டு:

கொங்கு நகர், வள்ளலார் வீதி, சேக்கிழார் வீதி, ஆண்டவர் வீதி, காசியண்ணா வீதி, சம்பத் நகர் d-block, சஞ்சய் நகர், சம்பத் நகர் ஏ. பிளாக், சம்பத் நகர் s-block, சம்பத் நகர், காளியப்ப கவுண்டர் தோட்டம் (எண்ணிக்கை 3 ), கார்த்திக் இல்லம், அவ்வையார் வீதி, சம்பத் நகர் சி பிளாக், சம்பத் நகர் வி ஐ பி காலனி, சம்பத் நகர் b-block, சம்பத் நகர் ஒய் பிளாக், சம்பத் நகர் ஏ பிளாக், சம்பத் நகர் ஆர் ஏ பிளாக், சம்பத் நகர் ஆர் பி.பிளாக், சம்பத் நகர் ஆர் சி. பிளாக், சம்பத் நகர் ஆர் டி பிளாக், சம்பத் நகர் ஆர் இ பிளாக், பாப்பாத்தி காடு 1, பாப்பாத்தி காடு 2.

30வது வார்டு:

கீழ் திண்டல், சக்தி நகர், லட்சுமி நகர், முருகன் நகர், புதுக்காலனி, கொத்துக்காரர் தோட்டம், வித்யா நகர், புது காலனி பகுதி, காரப்பாறை, அருள் நகர், ஆதப்பம்பாளையம் சாலை, ஐத்தேரியா அவென்யூ, புதுக்காலனி பகுதி , பிருந்தா நகர், திண்டல், மெடிக்கல் நகர்.

31 வது வார்டு:

ராமமூர்த்தி நகர், சங்கு நகர் சப்லேன் 5, சங்கு நகர் சப்லேன் 6, சங்கு நகர் 7, சங்கு நகர் மெயின் வீதி, சங்கு நகர் 6, 5, சத்தியமூர்த்தி தெரு, பாவடி தெரு, நேருஜி தெரு, பட்டேல் தெரு, பெருந்துறை சாலை, காந்திஜி சாலை, ராஜாஜி தெரு 1, 2,3, சாஸ்திரி சாலை.

32வது வார்டு:

சங்கு நகர் சாலை சப்லேன் 1, 2,3,4, சங்கு நகர் சாலை, மோகன் குமாரமங்கலம் தெரு, லெனின் தெரு, கம்பர் தெரு, சங்கு நகர் பிரதான சாலை, சங்கு நகர் சாலை சப்லேன் 1, 2, 3, 4, மாதவி தெரு, கோவலன் தெரு, பாரதிதாசன் தெரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு, வீரமாமுனிவர் தெரு, கண்ணகி தெரு, பெருந்துறை சாலை, திருவள்ளுவர் தெரு, அம்பேத்கர் தெரு, விவேகானந்தர் தெரு, மறைமலை அடிகள் தெரு, கட்டபொம்மன் தெரு, திருவிக. சாலை,

33வது வார்டு:

பெருந்துறை சாலை, இளங்கோ தெரு, பாரி ஸ்ட்ரீட், அவ்வையார் தெரு, அருந்ததியர் தெரு, ஆசிரியர் குடியிருப்பு புத்தர் தெரு, புத்தர் தெரு, கோவலன் தெரு, கம்பன் தெரு, உழவர் தெரு, பெருந்துறை சாலை, நாராயணசாமி தெரு, குமரன் தெரு பிரதானம், குமரன் தெரு சப்லேன்1, குமரன் சப்லேன் 2, குமரன் சப்லேன் 3, குமணன் தெரு, வள்ளியம்மை தெரு, கஸ்தூரிபாய் தெரு, மோகன் குமாரமங்கலம் சாலை, காமராஜ் தெரு, பெரியார் சாலை, காந்திஜிசாலை, காமராஜ் தெரு1,2,3, ஜெகநாதபுரம் காலனி 1வது தெரு, ஜெகநாதபுரம் காலனி 2வது தெரு, ஜெகநாதபுரம் கோவில் 3வது தெரு, ஜெகநாதபுரம் காலனி 4வது தெரு, ஜெகநாதபுரம் காலனி 5வது தெரு, ஜெகநாதபுரம் காலனி ஆர்ச் தெரு, அம்பேத்கர் நகர் (கிழக்கு), இளங்கோ தெரு, பாரி ஸ்ட்ரீட், அவ்வையார் தெரு, அகத்தியர் தெரு, ஆசிரியர் கோட்டர்ஸ் புத்தர் தெரு, புத்தர் தெரு, கோவலன் தெரு, கம்பர் தெரு, உழவர் தெரு, நாராயணசாமி தெரு, மாகாளியம்மன் தெரு, வ.உ.சி.தெரு. நேரு தெரு. மோகன் குமாரமங்கலம் தெரு.

34 வது வார்டு:

முத்துவேலப்பா தெரு, முத்து வேலப்பா லேன், எஸ் கே சி.சாலை, சின்னப்பா தெரு, பாவாடை தெரு, அருண் தெரு, பவர் ஹவுஸ் காலனி, ஈ.வி.நஞ்சப்பா தெரு, வரதராஜன் தெரு, குமாரசாமி தெரு, பட்டேல் தெரு, மொசுவண்ணா லேன், ஈ வி என். சாலை, மொசுவண்ணாதெரு, பழனியப்பா தெரு, பூசாரி சென்னிமலை தெரு 1, 2, 3, 4, 5, பவர்ஹவுஸ் தெரு, முத்துக்கருப்பண்ண தெரு, காந்தி நகர் காலனி 1, 2, 3, ஓ.ஏ.ராமசாமி தெரு, கந்தப்பா லேன், முத்துசாமி லேஅவுட், கலைமகள் கல்வி நிலையம் சாலை, முத்துசாமி லேஅவுட், பெரியண்ணா தெரு, கந்தப்பா தெரு, அதியமான் தெரு, வாமலை தெரு, பெருமாள் தெரு, சின்னப்பா தெரு, பாவாடை தெரு, குமாரசாமி தெரு, பவர் ஹவுஸ் காலனி, ஈ.வி. நஞ்சப்பா தெரு 1, ஓ. ஏ. ராமசாமி தெரு 1, 2.

35வது வார்டு:

ஈ. வி. என். ரோடு, வடக்கு ஈஸ்வரன் கோயில் வீதி, அகில் மேடு வீதி 1 , அகில் மேடு பிரதான 2, அகில் மேடு வீதி 3, 4, அகில் மேடு பிரதான 5 அகில் மேடு வீதி 6, 7, அதில் மேடு பிரதான வீதி, அகில் மேடு வீதி, நாச்சியப்பா வீதி 1,2, காசியண்ணா வீதி, முனியப்பன் கோயில் வீதி, கண்ணகிவீதி, கண்ணகி வீதி துணை பாதை, நேரு வீதி, பழனிமலை வீதி, முத்துசாமி வீதி, பழனிமலை விதி துணை பாதை, கிழக்கு பெருமாள் கோவில் வீதி, ரங்கா வீதி, தில்லைநகர், பாரதி வீதி, பிரப் ரோடு, திருவள்ளுவர் குடிசைகள், தெப்பக்குள வீதி, கொத்துக்காரர் வீதி, வாசுகி வீதி 1, 2, 3,4,5,6, வக்கீல்சாமி வீதி, அழகிரி வீதி.

36-வது வார்டு:

வீரபத்திர பிரதான வீதி, வீரபத்திர வீதி 1, 2, 3, 4 ,5, ஏபிடி ரோடு மெயின், கிருஷ்ணன் வீதி, ஈ வி கே சம்பத் ரோடு, செங்கோட லேன், கோவலன் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, பெருமாள் கோவில் வீதி, வடக்கு பெருமாள் கோவில் வீதி, மேற்கு பெருமாள் கோவில் வீதி, மேற்கு அனுமந்தராயன் கோவில் வீதி, கிழக்கு அனுமந்தராயன் கோவில் வீதி, பிருந்தா வீதி, சொக்கநாத வீதி, ராமசாமி வீதி, வெங்கடாஜலம் வீதி, காமராஜ் வீதி, திருவேங்கடசாமி வீதி, என் எம் எஸ் லே-அவுட், பிரகாசம் வீதி, சிவசண்முகம் வீதி, முத்துரங்கம் வீதி, பிரப் ரோடு, அண்ணாஜி வீதி, கந்தசாமி லேன் 2, கிழக்கு கொங்கலம்மன் கோவில் வீதி, ஹசன் வீதி, ஹசன் வீதி உப சந்து, கந்தசாமி மெயின் வீதி, கந்தசாமி வீதி சந்து, கொங்கலம்மன் கோவில் வீதி, ஓட்டுக்கார சின்னையா வீதி, சுல்தான்பேட்டை, மஜீத் வீதி, ஆர்கேவி ரோடு, மேற்கு கொங்காலம்மன் கோவில் வீதி, காவேரி ரோடு, நேதாஜி ரோடு.

37வது வார்டு:

ராஜாஜி புரம், சுப்பையன் வீதி, வரகப்ப வீதி, சகன் வீதி, ஜானகி அம்மாள் லே-அவுட், மில் ஸ்ட்ரீட், காவேரி ரோடு, கந்தசாமி லேன் 1, குரங்கு குட்டை ரோடு, குரங்கு குட்டை ரோடு 1,2, குரங்கு குட்டை லேன், காவேரி ரோடு.

38வது வார்டு:

கிழக்கு சின்ன மாரியம்மன் கோவில் தெரு, காவேரி தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் சந்து, குயிலான் தோப்பு 1,2,3, கொங்கு நகர், காவேரி சாலை, வட சின்ன மாரியம்மன் கோயில் தெரு, பொன்னுசாமி தெரு, புதிய காவேரி சாலை, வண்டியூரன் கோயில் தெரு, வாய்க்கால் பாலம் குடிசை பகுதிகள், ராஜகோபால் தோட்டம் 1, 2, ராயல் லே-அவுட், ராஜராஜன் தெரு, செங்குட்டுவன் தெரு.

39வது வார்டு:

அரசிளங்கோ தெரு, குமணன் தெரு, ஐயம்பெருமாள் சந்து, ஆறுமுகம் தெரு, மரப்பாலம் சாலை 1, பழனி சந்து, மரப்பாலம்பிரதான சாலை, மரப்பாலம் சாலை 1 முதல்10, மருத வீராசாமி கோவில் தெரு, முத்துக்கருப்பண்ண சந்து, பரசுராம் லேன், தொப்பையர் சந்து, வையாபுரி சந்து, வீரப்பா தெரு, சேக்கிழார் தெரு.

40வது வார்டு:

கரிகாலன் தெரு, கற்பகம் லேஅவுட் 1, 2, 3,4,5, லட்சுமி நாராயண நகர், கோட்டையார் தெரு 1,2,3, கிருஷ்ணமூர்த்தி தோட்டம் 1, 2, 3, 4, மோசிகீரனார் தெரு 1 முதல் 5, பச்சையப்பா லேன் தெரு மாதவி கிருஷ்ண தெரு, ஓங்காளியம்மன் கோயில், பெரிய மாரியம்மன் கோவில் தெரு, வளையக்காரர் தெரு, வளையக்கார மக்கான் மைதானம், ரங்கநாதன் தெரு, செல்ல பாட்ஷா தெரு, வெங்கட்ட பெருமாள் தெரு, ரங்கநாதன் தெரு 1,2, காவேரி சாலை.

41 வது வார்டு:

அய்யனாரப்பன் கோவில் 1வது தெரு, 2வது தெரு, 3வது தெரு, அகத்தியர் தெரு 1வது தெரு, 2வது தெரு, பாலுசாமி தெரு, மீரா மைதீன் தெரு, எஸ்.எஸ். லேஅவுட், மாரிமுத்து தெரு, விவிசிஆர். லேஅவுட் II தெரு 1 முதல் 7, வி வி சி ஆர் I தெரு 2வது, விவிசி ஆர். 1 ஸ்ட்ரீட், காமாட்சி காடு, ராதாகிருஷ்ணன் தெரு, விவிசி ஆர். III தெரு 1, 2.

42வது வார்டு:

அக்ரஹார தெரு, ஜெயராம் லேன், புது அக்ரஹார தெரு, காளமேகம் தெரு, ஓரி தெரு, பாரி தெரு, நக்கீரர் தெரு, கச்சேரி தெரு, குப்பி பாலம் சாலை, பொன் வீதி, பெரியார் தெரு, நெடுஞ்சேரலாதன் தெரு, ரங்கசாமி தெரு, சொக்கலிங்கம் தெரு, வளைய கார தெரு, சத்தியமூர்த்தி தெரு, வாணிய பிள்ளையார் கோவில் தெரு, ஜீவானந்தம் சாலை குயவன் திட்டு.

43வது வார்டு:

நாலடியார் தெரு, மொய்தீன் தெரு, நச்சினார்கினியார் தெரு, மண்டபம் தெரு, குந்தவை தெரு, நஞ்சய்யா லேன், நேதாஜி தெரு, வாய்க்கால் சாலை, புதுத்தெரு, பூம்புகார் தெரு, மறைமலை அடிகள் தெரு, கம்பர் தெரு, வெங்கடசாமி தெரு, நடராஜா தியேட்டர் கட்ஸ் அருகில், அங்கமுத்து தெரு, ஆசாத் தெரு, அருள்மொழி தெரு, முத்துக்குமாரசாமி லே-அவுட், உப்பு கிணறு, சீதக்காதி தெரு, கோப்பெருந்தேவி தெரு.

44வது வார்டு:

காந்திஜி சாலை, கால்நடை மருத்துவமனை சாலை, பூந்துறை சாலை, பழைய பூந்துறை சாலை, குப்பக்காத்தான் தெரு, குறுக்கு தெரு, நடுத்தெரு, கொற்கை பாண்டியன் தெரு, சம்பந்தர் தெரு, குப்பக்காத்தான் தெரு லேன், பெரும்பள்ளம் ஓடை குடியிருப்புகள், காமராஜ் ரோடு, ஜீவானந்தம் பெரும்பள்ளம் ஓடை குடியிருப்புகள், புதுமை காலனி, ஜீவானந்தம் சாலை, ஜீவானந்தம் ரோடு ஹவுசிங் போர்டு அப்பார்ட்மெண்ட், குளத்துப் பண்ணை, பெரியார் நகர் ஈ.பிளாக் வீட்டு வசதி வாரியம்.

45வது வார்டு:

சிதம்பரம் காலனி, சிதம்பரம் காலனி 1, 2, கருப்பண்ண தெரு, நல்லப்பன் தெரு, கோவிந்தராஜ் நகர் 1 முதல் 2, ராஜா காடு 1,2,3, ராஜா காடு லேன், பெரியார் நகர் 1 முதல் 7, பெரியார் நகர், ஈ.வி.என் சாலை, பெரியார் நகர் 8, 9, 10, பெரியார் நகர் மெயின், எல். பிளாக் பெரியார் நகர், எப்‌. பிளாக் பெரியார் நகர் 11, 12, 13, 14, 15, எஃப். பிளாக்பெரியார் நகர், எச். பிளாக் பெரியார் நகர், சி. பிளாக் பெரியார் நகர், எம். பிளாக் பெரியார் நகர், ஏ 5-பிளாக் பெரியார் நகர், எஸ். பிளாக் பெரியார் நகர், பி. பிளாக்பெரியார் நகர்.

46வது வார்டு:

மாரப்பா தெரு 1, 2, 3, என் ஜி ஜி ஓ. காலனி 1 முதல் 7, பூசாரி தெரு, கிராமடை 4, 5, 7, வேலா தெரு, அவ்வையார் தெரு, லட்சுமணன் தெரு, தேவா தெரு குடிசைகள், கருப்பண்ணசாமி கோயில் தெரு 1, 2, 3, 4, ராஜரத்தினம் தெரு, எஸ் கே சி. சாலை மெயின், தனக்கோடி லேஅவுட், பெரியார் நகர் 16 முதல் 23 வரை, என் ஜி ஜி ஓ. காலனி 8, என் ஜி ஓ காலனி, ஈவிஎன். சாலை. என் ஜி ஜி ஓ. காலனி மெயின் (ராஜா தோட்டம்), எஸ் கே சி. சாலை 1 முதல் 5.

47வது வார்டு:

ஜீவா தெரு, பாரதிதாசன் வீதி, ஸ்டாலின் தெரு, அண்ணா வீதி, பாரதிபுரம், பாரி வள்ளல் தெரு, காந்திஜி ரோடு, பாண்டியன் தெரு, திருவிகா. சாலை, கோவலன் தெரு, திருவள்ளுவர் தெரு, கட்டபொம்மன் தெரு, நேதாஜி நகர், நேதாஜி நகர் 1, 2, வ உ சி. வீதி 1, 2, 3, 4.

48வது வார்டு:

இந்திராகாந்தி தெரு, அன்னை நகர், அம்பிகை நகர், ஜெகநாதன் தெரு, சுத்தானந்தன் தெரு, அணைக்கட்டு சாலைகள்.

49வதுவார்டு:

சாமுண்டி நகர், காமராஜ் நகர், பெரியார் காலனி, மாணிக்கம்பாளையம், அம்மன் நகர், மணியன் காடு, டெம்பிள் அவின்யு, நல்லியம்பாளையம் காலனி, வன்னியர் காலனி, வள்ளியம்மை காலனி, பாலாஜி கார்டன், ஸ்ரீநகர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெரு, இரணியன் தெரு, இரட்டைப்பாலிவலசு, சீனிவாசராவ் தெரு, கருணாநிதி தெரு, குமரன் தெரு, அண்ணா நகர், திருவேங்கடம் வீதி, ரயில் நகர், வினோபாஜி தெரு, ஜீவா நகர், தொட்டிபாளையம், புதுக்காலனி, வெள்ளப்பாறை, முத்தம்பாளையம், சேனாதி பாளையம், பன்னக்காட்டு காலனி.

50வது வார்டு:

முத்தம்பாளையம் பகுதி-1 கே டி. ராஜூ தெரு, முத்தம்பாளையம் கட்டம் 1, சுப்ரமணியம் நகர், ஜீவானந்தம் தெரு, அண்ணாதுரை தெரு, கருணாநிதி நகர், மணலி கந்தசாமி தெரு, நேருஜி தெரு, காந்திஜி தெரு, முத்தம்பாளையம் டீ வகை, நேதாஜி தெரு, வ உ சி.தெரு, முத்தம்பாளையம் அனைத்து பிளாக்கள், டைப்கள், விவேகானந்தர் நகர், கல்யாணசுந்தரம் தெரு,

51வது வார்டு:

ஸ்டோனி பிரிட்ஜ் 1, 2, கிராமடை தெரு 1, 2, 3, மூலக்கரை, சாந்தன் கருக்கு 1, 2, 3, சாந்தன் கருக்கு லேன் தெரு, ஸ்டோனி பிரிட்ஜ் ஹட்ஸ், பெரியார் நகர், ஸ்டோனி பிரிட்ஜ் எக்ஸ் சர்வீஸ் மேன் குடியிருப்புகள், கூட்செட் எதிர்ப்புறம் ஹட்ஸ், அண்ணா நகர் மெயின் தெரு, கிராமடைத்தெரு 5,6, முத்துக்குமாரசாமி தெரு 2, ஈ வி என்.சாலை, மணல்மேடு, முத்துகுமாரசாமி பிரதான தெரு, பெருமாள் காடு, , முத்துக்குமாரசாமி தெரு 1,2,3,4, அசோகபுரி குடிசைகள்.

52ஆவது வார்டு:

பாலசுப்பராயலு வீதி, ஈ வி ஆர். வீதி, ஈ வி என் சாலை துணை பாதை, ஈ வி என். சாலை, ஈஸ்வரன் வீதி, கிழக்கு பட்டக்காரர் வீதி, களியங்காடு, காந்திஜி சாலை, ஜீவானந்தம் சாலை, பொய்யேரிக்கரை, பொய்யேரிக்கரை குடிசைகள், சாம்பசிவம் தெரு, காதர்மொய்தீன் லேன், ராஜாஜி தெரு, ரயில்வே காலனி, தங்க பெருமாள் தெரு, சேக் தாவூத் தெரு, வெங்கட தெரு, சீனிவாச தெரு, காதர் மைதீன் வீதி,

53வது வார்டு:

ரயில்வே காலனி, ஆலமரத்து தெரு, எல்ஜி ஜி எஸ். காலனி, எல்ஜி ஜி எஸ். காலனி 1, 2, 3, கரூர் சாலை, நேதாஜி சாலை, நேதாஜி சாலை மரப்பாலம் சாலை ஓட்டுகள், பழைய ரயில்வே நிலைய சாலை, முனிசிபல் துப்புரவு பணியாளர்கள் காலனி, நேதாஜி தெரு, மோகன் தோட்டம், கோண வாய்க்கால், நகராட்சி சத்திரம் நேதாஜி சாலை, அண்ணாமலை தெரு.

54வது வார்டு:

அவினாசி கவுண்டர் தெரு, லெனின் தெரு, காளியப்ப கவுண்டர் தெரு, ரயில்வே காலனி, பெரியார் தெரு, எச். டைப் மித்ரா டைப் வீதி (ரயில்வேகாலனி), இந்திராகாந்தி தெரு, விநாயகர் கோவில் தெரு 10,11, விநாயகர் கோவில் தெரு 1 2 நாடார்மேடு, கெட்டி நகர், புதுக்கலிவலசு, நேருஜி தெரு, அண்ணாதுரை தெரு,

55வது வார்டு:

சாஸ்திரி நகர் தெரு 2,4, சாஸ்திரி நகர் தெரு 3 (குமரன் நகர்), லட்சுமி நகர், சாஸ்திரி நகர், சாஸ்திரி நகர் 5வது தெரு(அண்ணா நகர்), களப்பால் குப்புசாமி தெரு-முத்துசாமி காலனி, சாஸ்திரி நகர் 3வது தெரு, சாஸ்திரி நகர் 1வது தெரு-கல்யாணசுந்தரம் தெரு,

56வது வார்டு:

அண்ணாதுரை தெரு-குறிகாரன் பாளையம், ஜீவானந்தம் தெரு-ரகுபதி நாயக்கன்பாளையம், ஆயக்காரன் தெரு-ரகுபதி நாயக்கன்பாளையம், மணலி கந்தசாமி தெரு, பாலதண்டாயுதம் தெரு- ரகுபதி நாயக்கன்பாளையம், நேருஜி தெரு, இரணியன் தெரு, கே டி ராஜா தெரு, ராமமூர்த்தி தெரு, பாரதி பாளையம் தெரு 1, 2, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெரு-குறிகாரன் பாளையம், சிவராமன் தெரு- குறிகாரன் பாளையம், திருவேங்கடம் தெரு -பெரிய சடையம்பாளையம், ஜீவானந்தம் தெரு- பெரிய சடையம்பாளையம், கேடி. ராஜூ தெரு -பெரிய சடையம்பாளையம், இரணியன் தெரு - பெரிய சடையம்பாளையம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெரு, சேனாபதி பாளையம், காந்திஜி தெரு -ரகுபதி நாயக்கன்பாளையம், நாகூர் நடராஜன் தெரு, இரணியன் தெரு 1, 2, நேதாஜி தெரு, சீனிவாசராவ் தெரு -பெரிய ஜடையம்பாளையம், எல்லகாட்டுபாளையம், தொட்டிங் காடு நாடார் மேடு, ஓட கட்டு வலசு ஆலங்காட்டு வலசு.

57வது வார்டு:

விநாயகர் கோவில் வீதி 4,5,6,7, சாஸ்திரி நகர் 1வது தெரு, விநாயகர் கோயில் தெரு 3,5,6,7,8,9, சடையம்பாளையம் பாப்பாங்காடு, பிருந்தா கார்டன், விநாயகர் கோயில் தெரு 4 என் ஜி ஜி ஓ. நகர், விநாயகர் கோவில் தெரு-5-தொலைபேசி நகர் பி சி டி வகைகள்,

58வது வார்டு:

அருமைக்காரர் தெரு, திருவிக. தெரு, கொத்துக்காரர் தெரு, ஜீவானந்தம் தெரு, நமச்சிவாயம் தெரு, காந்திஜி தெரு, கே டி. ராஜு தெரு, தாயுமான சுந்தரம் தெரு, சக்தி விநாயகர் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, நேருஜி தெரு, பழைய கள்ளிவலசு, பார்வதி கிருஷ்ணன் தெரு, விநாயகர் கோவில் தெரு 2 ஜீவானந்தம் தெரு, மண்டபம் தெரு, சீனிவாசராவ் தெரு, ஸ்டாலின் தெரு, சாஸ்திரி தெரு, நேரு தெரு, விநாயகர் கோயில் தெரு கதவு எண் 1 முதல் 50 வரை, விநாயகர் கோயில் தெரு 2 நேருஜி தெரு, விநாயகர் கோயில் தெரு 2 மூலப்பாளையம்.

59வது வார்டு:

கே டி கே. தங்கமணி தெரு, பீமன் கட்டு தெரு, நாயக்கர் தெரு, கட்டபொம்மன் தெரு, கொல்லம்பாளையம் ஹவுஸிங் யூனிட் பி. வகை, வண்டிக்காரன் தோட்டம் தெரு, சோளியப்ப கவுண்டர் தெரு, ராமமூர்த்தி தெரு, சாஸ்திரி தெரு, மாண்டக கவுண்டர் தெரு, கேடி ராஜு தெரு, நேதாஜதெரு, நேருஜி தெரு, கொல்லம்பாளையம் ஹவுஸிங் ஏ வகை, கொல்லம்பாளையம் ஹவுசிங் போர்ட் டி. வகை, கல்யாணசுந்தரம் தெரு, காந்திஜி தெரு 2, வீட்டுவசதி வாரியம், ஹவுசிங் யூனிட், கொல்லம்பாளையம், தமிழ் நகர், காந்திஜி தெரு, லிங்கப்பா கவுண்டர் தெரு, தங்கப் பட்டக்காரர் தெரு, கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட் சி எச் வகை, வ உ சி ஸ்ட்ரீட், குமரன் தெரு.

60வது வார்டு:

பாலதண்டாயுதம் தெரு 1, காவேரி பாலம், ஸ்ரீனிவாச ராவ் தெரு, பாலதண்டாயுதம் தெரு 2, கல்யாணசுந்தரம் தெரு, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெரு, வீட்டுவசதி வாரியம், ஹவுசிங் போர்டு எல் வகை, காந்திஜி தெரு, நேருஜி தெரு, மாணிக்கவாசகர் தெரு காலனி, நாகூர் நடராஜன் தெரு, ராமமூர்த்தி தெரு, நேதாஜி தெரு, திருவேங்கடம் தெரு, ஜீவானந்தம் தெரு, இரணியன் தெரு.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!