/* */

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம்

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம்
X

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டமும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றி பெற்றோருக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் உதயகுமரன் தலைமை தாங்கினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் மாநில பொதுச்செயலாளர் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இக்கூட்டத்தில் முன்னாள் மாநில துணைத் தலைவரும் முன்னாள் நகர மன்றத் தலைவருமான நல்லசாமி, மாநில துணைத்தலைவர் முத்துக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பி எஸ் சச்சிதானந்தம், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு பொதுச்செயலாளர் கே பி செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே எஸ் சந்திரமோகன், என்.கே ஜவகர் பாபு மற்றும் அனைத்து வட்டார நகர தலைவர்கள் முன்னணி அமைப்பின் தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  6. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  9. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  10. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!