பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம்: திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம்: திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி
X

 அண்ணா சிலைக்கு திமுக வினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி ஈரோட்டில் திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள அண்ணாவின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!