ஈரோடு: நடப்பாண்டில் ரயில் மோதி 58 பேர் பலி

ஈரோடு: நடப்பாண்டில் ரயில் மோதி 58 பேர் பலி
X

பைல் படம்.

ஈரோட்டில் நடப்பாண்டில் மட்டும் ரயில் மோதி 58 பேர் பலியாகி உள்ளதாக ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில், ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் மோதி மற்றும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 48 ஆண்கள், 10 பெண்கள் உள்ளிட்ட 58 பேர் பலியாகி உள்ளனர். நடப்பாண்டில், ரயில் மோதி இறந்த 58 பேரில், 2 பெண்கள் உள்ளிட்ட 10 பேரின் அடையாளம் மட்டும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. அவர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பதை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!