ஈரோடு மாவட்டத்தில் நாளை (பிப்.5) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (பிப்.5) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

மின்தடை (பைல் படம்).

EB Maintenance Power Shutdown ஈரோடு மாவட்டத்தில், நாளை (பிப்.5) திங்கட்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

EB Maintenance Power Shutdown

ஈரோடு மாவட்டத்தில், நாளை (பிப்.5) திங்கட்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (பிப்ரவரி 05) திங்கட்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்திநகர் துணை மின் நிலையம்:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தாம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன் பாளையம், வேட்டைபெரியாம் பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டன்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர் மற்றும் கோவில் காட்டுவலசு.

மேட்டுக்கடை துணை மின் நிலையம்:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மேல்திண்டல், கீழ்திண்டல், சக்தி நகர், பழையபாளையம், சுத்தானந்தன் நகர், லட்சுமி கார்டன், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குப்பள்ளம், நல்லியம்பாளையம், சொங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜி கார்டன், வேப்பம்பா ளையம், பவளத்தாம்பாளையம், மாருதி நகர், வித்யா நகர், வில்லரசம்பட்டி, கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுபாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்ஜிஆர் நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, நசினூர், தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை, ஆட்டையாம்பாளையம், மேற்குபுதூர், எஸ்எஸ்பி நகர் மற்றும் கருவில்பாறைகுளம்.

விஜயமங்கலம் துணை மின் நிலையம்:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெரிய வீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, கைக்கோலபாளையம், வடமலைகவுண்டன்பாளையம், பச்சாவுண்டன்பாளையம், கினிப் பாளையம், கிரே நகர், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story