40 ஆண்டுகளுக்கு பிறகு கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் திமுக வென்றது
தேர்தல் முடிவுகள்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி 16 வார்டுகளையும், அதிமுக 13 வார்டுகளையும் , சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டுடினையும் கைப்பற்றியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
வார்டு 1 - அதிமுக
வார்டு 2 - திமுக
வார்டு 3 - அதிமுக
வார்டு 4 - காங்கிரஸ்
வார்டு 5 - அதிமுக
வார்டு 6 - திமுக
வார்டு 7 - திமுக
வார்டு 8 - திமுக
வார்டு 9 - அதிமுக
வார்டு 10 - திமுக
வார்டு 11 - அதிமுக
வார்டு 12 - அதிமுக
வார்டு 13 - சுயேட்சை
வார்டு - 14 - அதிமுக
வார்டு 15 - அதிமுக
வார்டு 16 - அதிமுக
வார்டு 17 - திமுக
வார்டு 18 - அதிமுக
வார்டு 19 - அதிமுக
வார்டு 20 - காங்கிரஸ்
வார்டு 21 - அதிமுக
வார்டு 22 - திமுக
வார்டு 23 - திமுக
வார்டு 24 - திமுக
வார்டு 25 - அதிமுக
வார்டு 26 - திமுக
வார்டு 27 - திமுக
வார்டு 28 - திமுக
வார்டு 29 - திமுக
வார்டு 30 - திமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும் வெற்றியை அடைந்துள்ளது பல இடங்களில் திமுக கைப்பற்றியுள்ளது.இருப்பினும் 40 ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் நகராட்சியை திமுக கைப்பற்ற முடியாமல் இருந்தது, தற்போது அது நிறைவேறி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu