அம்மாபேட்டை பேரூராட்சியில் திமுக அமோக வெற்றி

அம்மாபேட்டை பேரூராட்சியில் திமுக அமோக வெற்றி
X

தேர்தல் முடிவுகள்.

அம்மாபேட்டை பேரூராட்சியில் 11 வார்டுகளில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

அம்மாபேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

வார்டு 1 - திமுக

வார்டு 2 - தேர்தல் ரத்து

வார்டு 3 - சுயேட்சை

வார்டு 4 - திமுக

வார்டு 5 - திமுக

வார்டு 6 - திமுக

வார்டு 7 -திமுக

வார்டு 8 - திமுக

வார்டு 9 - அதிமுக

வார்டு 10 - திமுக

வார்டு 11 - சுயேட்சை

வார்டு 12 - திமுக

வார்டு 13 - திமுக

வார்டு 14 - திமுக

வார்டு 15 - திமுக

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்