பவானி நகராட்சியை கைப்பற்றிய திமுக

பவானி நகராட்சியை கைப்பற்றிய திமுக
X

தேர்தல் முடிவுகள்.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் 19 வார்டுகளை திமுக கைப்பற்றி அமோக வெற்றி.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் திமுக 19 வார்டுகளையும், அதிமுக 5 வார்டுகளையும் சிபிஐ 2 வார்டுகளையும் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டுடினையும் கைப்பற்றியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

வார்டு 1 - திமுக

வார்டு 2 - திமுக

வார்டு 3 - அதிமுக

வார்டு 4 - திமுக

வார்டு 5 - திமுக

வார்டு 6 - திமுக

வார்டு 7 - திமுக

வார்டு 8 - திமுக

வார்டு 9 - திமுக

வார்டு 10 - திமுக

வார்டு 11 - சிபிஐ

வார்டு 12 - அதிமுக

வார்டு 13 - திமுக

வார்டு 14 - திமுக

வார்டு 15 - திமுக

வார்டு 16 - திமுக

வார்டு 17 - அதிமுக

வார்டு 18 - திமுக

வார்டு 19 - திமுக

வார்டு 20 - சிபிஐ

வார்டு 21 - அதிமுக

வார்டு 22 - திமுக

வார்டு 23 - திமுக

வார்டு 24 - திமுக

வார்டு 25 - அதிமுக

வார்டு 26 - திமுக

வார்டு 27 - சுயேட்சை

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!