ஆப்பக்கூடல், அத்தாணி பேரூராட்சி தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஆப்பக்கூடல், அத்தாணி பேரூராட்சி தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X
ஆப்பக்கூடல் , அத்தாணி பேரூராட்சிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

ஆப்பக்கூடல் பேரூராட்சி:-

ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ள நிலையில் , 12 வார்டுகளுக்கு மட்டும் தி.மு.க.போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வார்டு 1 - ஜி.விமலா

வார்டு 2 - எஸ்.கோமதி

வார்டு 3 - பி.செல்லதுரை

வார்டு 5 - எம்.நாகஜோதி

வார்டு 6 - எஸ்.ரேவதி

வார்டு 7 - எம்.செல்வன்

வார்டு 8 - கே.சந்தோசம்

வார்டு 9 - ஏ.செந்தில்குமார்

வார்டு 10 - வி.சின்னமாள்

வார்டு 12 - எஸ்.நாகமணி

வார்டு 13 - என்.தங்கராஜ்

வார்டு 15 - எஸ்.தேவராஜ்

அத்தாணி பேரூராட்சி :-

அத்தாணி பேரூராட்சியில் 14 வார்டுகளுக்கு மட்டும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன், விவரம் பின்வருமாறு:-

வார்டு 1 - எஸ்.கவிதா

வார்டு 2 - எஸ்.லோகநாதன்

வார்டு 3 - எம்.ஐயப்பன்

வார்டு 4 - எம்.கே.சோமசுந்தரம்

வார்டு 5 - எம்.பூங்கொடி

வார்டு 6 - கே.சுதா

வார்டு 7 - எஸ்.செந்தில்கணேஷ்

வார்டு 8 - ஆர்.சிவகாமி

வார்டு 9 - எஸ்.சவிதா

வார்டு 10 - எல்.சாந்தாமணி

வார்டு 11 - எஸ்.புனிதவள்ளி

வார்டு 12 - ஏ.பிரியா

வார்டு 14 - ஆர்.முருகன்

வார்டு 15 - கே.குருநாதன் ஆகியோர் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!