ஈரோடு மாவட்ட பேரூராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்

ஈரோடு மாவட்ட பேரூராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்
X
பைல் படம்
ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட 41 (அந்தியூர் பேரூராட்சி தவிர்த்து) பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட தலைவர்களின் விவரம்.

ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட 41 (அந்தியூர் பேரூராட்சி தவித்து) பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி தலைவர்களின் விவரம் பின்வருமாறு:-

அம்மாபேட்டை - வெங்கடாசலம் (திமுக)

அந்தியூர் - தலைவர் தேர்வு ஒத்திவைப்பு

ஆப்பக்கூடல் - செல்வி (அதிமுக)

அரச்சலூர் - விஜயகுமார் (திமுக)

அரியப்பம்பாளையம் - மகேஸ்வரி (திமுக)

அத்தாணி - புனிதவள்ளி ( திமுக)

அவல்பூந்துறை - ராதாமணி ( திமுக)

பவானிசாகர் - மோகன் ( திமுக)

சென்னசமுத்திரம் - பத்மா (மதிமுக)

சென்னிமலை - ஸ்ரீதேவி (திமுக)

சித்தோடு - கண்ணகி ( திமுக)

ஏலத்தூர் - ராஜேஸ்வரி ( திமுக)

ஜம்பை - ஆனந்த் குமார் (திமுக)

காஞ்சிக்கோயில் - திவ்யா (திமுக)

கருமாண்டிசெல்லிபாளையம் - செல்வன் ( திமுக)

காசிபாளையம் - தமிழ்ச்செல்வி ( திமுக)

கெம்பநாயக்கன்பாளையம் - ரவிச்சந்திரன் (திமுக)

கிளாம்பாடி - அமுதா (திமுக)

கொடுமுடி - திலகவதி ( திமுக)

கொளப்பலூர் - அன்பரசு (திமுக)

கொல்லாங்கோயில்- சந்திரசேகர் (திமுக)

கூகலூர் - ஜெயலட்சுமி (திமுக)

லக்கம்பட்டி - அண்ணக்கொடி (அதிமுக)

மொடக்குறிச்சி - செல்வம்பாள் (திமுக)

நல்லாம்பட்டி - பாக்கியலட்சுமி (திமுக)

நம்பியூர் - செந்தில்குமார் (திமுக)

நசியனூர் - மோகனப்பிரியா (திமுக)

நெரிஞ்சிப்பேட்டை - ராகினி (திமுக)

ஒலகடம் - வேலுச்சாமி (திமுக)

பள்ளப்பாளையம் - கோகிலா (திமுக)

பாசூர் - பழனியம்மாள் (திமுக)

பெரியகொடிவேரி - தமிழ்மகன்சிவா (திமுக)

பெருந்துறை - ராஜேந்திரன் (திமுக)

பெத்தாம்பாளையம் - பூங்கோடி (சுயேட்சை)

பி.மேட்டுப்பாளையம் - தனலட்சுமி (திமுக)

சலங்கபாளையம் - மணிமேகலை (திமுக)

சிவகிரி - பிரதிபா (திமுக)

ஊஞ்சலூர் - சசிகலா (திமுக)

வடுகப்பட்டி - அம்பிகாபதி (காங்கிரஸ்)

வாணிப்புத்தூர் - சிவராஜ் (திமுக)

வெள்ளோட்டம்பரப்பு - சத்யா (திமுக)

வெங்கம்பூர் - தனலட்சுமி (சுயேட்சை)

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!