ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்
X
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 22.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (26.11.2021) காலை 6 மணி முதல் இன்று (27.11.2021) காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு நிலவரம் :-

ஈரோடு - 2.0 மி.மீ

கொடுமுடி - 4.6 மி.மீ

பெருந்துறை - 1.0 மி.மீ

பவானி - 1.0 மி.மீ

கோபிச்செட்டிப்பாளையம் - 1.0 மி.மீ

சென்னிமலை - 5.0 மி.மீ

மொடக்குறிச்சி - 4.0 மி.மீ

வரட்டுப்பள்ளம் - 3.5 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 22.1 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 1.3 மி.மீ

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!