ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் நேற்று அதிகபட்சமாக 16.0 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல இடங்களில், பரவலாக மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, தாளவாடியில் 16.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பிற இடங்களில் பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:-

கோபிசெட்டிபாளையம் - 2.0 மி.மீ

தாளவாடி - 16.0 மி.மீ

சத்தியமங்கலம் - 5.0 மி.மீ

பவானிசாகர் - 4.0 மி.மீ

நம்பியூர் - 12.0 மி.மீ

எலந்தகுட்டைமேடு - 3.2 மி.மீ

அம்மாபேட்டை - 4.0மி.மீ

கொடுமுடி - 3.0 மி.மீ

குண்டேரிப்பள்ள்ளம் - 5.2 மி.மீ

வரட்டுப்பள்ளம் - 2.0 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 56.4 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 3.3 மி.மீ

Tags

Next Story
ai in future agriculture