ஈரோடு மாவட்ட அணை மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலவரம்

ஈரோடு மாவட்ட அணை மற்றும் நீர்த்தேக்கங்களின்  நிலவரம்
X
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணை மற்றும் நீர்த்தேக்கங்களின் இன்றைய கொள்ளளவு விவரம் வருமாறு:

பவானிசாகர்:-

நீர் மட்டம் - 104.00 அடி ( 105 அடி )

நீர் இருப்பு - 31959.00 டிஎம்சி (32800 டிஎம்சி)

குண்டேரிப்பள்ளம்:-

நீர் மட்டம் - 41.75 அடி (41.75 அடி)

நீர் இருப்பு - 108.21 டிஎம்சி (108.21 டிஎம்சி)

நொய்யல் ஓரத்துப்பாளையம்:-

நீர் மட்டம் - 9.42 அடி (39.36 அடி)

நீர் இருப்பு - 20.33 டிஎம்சி (616 டிஎம்சி)

வரட்டுப்பள்ளம் :-

நீர் மட்டம் - 33.47 அடி (33.46 அடி)

நீர் இருப்பு - 139.60 டிஎம்சி (139.60 டிஎம்சி)

பெரும்பள்ளம் :-

நீர் மட்டம் - 25.00 அடி (30.83 அடி)

நீர் இருப்பு - 86.61 டிஎம்சி (115.81 டிஎம்சி)

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!