சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் விலை நிலவரம்
X
பைல் படம்
By - S.Gokulkrishnan, Reporter |4 March 2022 12:45 AM
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,470-க்கு விற்பனை.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:
மல்லிகைப்பூ - ரூ.1,470 ,
முல்லை - ரூ.1,360 ,
காக்கடா - ரூ.1,250 ,
செண்டுமல்லி - ரூ.71 ,
பட்டுப்பூ - ரூ.115 ,
ஜாதிமல்லி - ரூ.1,125 ,
கனகாம்பரம் - ரூ.475 ,
சம்பங்கி - ரூ.220 ,
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu