பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,023 கன‌அடியாக அதிகரிப்பு.

பவானிசாகர் அணையின் இன்றைய (01.02.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 98.79 அடி

நீர் இருப்பு - 27.79 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 1,023 கன அடி

நீர் வெளியேற்றம் - 1,000 கன‌அடி

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 900 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil