பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X
By - S.Gokulkrishnan, Reporter |29 Dec 2021 10:30 AM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 678 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (29.12.2021) நீர்மட்ட நிலவரம்:-
நீர் மட்டம் - 103.27 அடி
நீர் இருப்பு - 31.35 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 678 கன அடி
நீர் வெளியேற்றம் - 2,900 கன அடி
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu