பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X
By - S.Gokulkrishnan, Reporter |29 Nov 2021 9:00 AM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,019 கன அடி உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (29.11.2021) நீர்மட்டம் நிலவரம்:-
நீர்மட்டம் - 104.00 அடி
நீர் இருப்பு - 31.95 டிஎம்சி
நீர்வரத்து வினாடிக்கு - 2,019 கன அடி
நீர் வெளியேற்றம் - 2,000 கன அடி
பவானி ஆற்றில் 500 கன அடி நீர் திறப்பு
கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கன அடி நீர் திறப்பு
பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 1.0 மி.மீ
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu