பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட‌ நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட‌ நிலவரம்
X

பவானிசாகர் அணை (பைல் படம்)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,359 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணையின் இன்றைய (02.02.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:

நீர் மட்டம் - 98.82 அடி

நீர் இருப்பு - 27.81 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 1,359 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர்வரத்து 1,752 கன அடி)

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 250 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 1,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!