பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

பைல் படம்.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 881 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையின் இன்றைய (11.01.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:

நீர் மட்டம் - 101.30 அடி

நீர் இருப்பு - 29.75 டிஎம்சி

நீர்வரத்து வினாடிக்கு 881 கனஅடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 1,513 கன அடி)

நீர் வெளியேற்றம் - 3,100 கன அடி

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கன‌ அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!