பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 704 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையின் காலை 8 மணி நீர்மட்ட நிலவரம்:

நீர் மட்டம் - 102.77 அடி

நீர் இருப்பு - 30.94 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 707 கன அடி

நீர் வெளியேற்றம் - 2,900 கன அடி

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன் கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 3.2 மி.மீ .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!