பவானிசாகர் அணையின் இன்றைய (பிப்.20) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (பிப்.20) நீர்மட்டம் நிலவரம்
X

பவானிசாகர் அணை (பைல் படம்)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 396 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையின் இன்று (20.02.2022) காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் நிலவரம்:

நீர் மட்டம் - 94.07 அடி

நீர் இருப்பு - 24.33 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 396 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 587 கன அடி)

நீர் வெளியேற்றம் - 3,100 கன‌அடி

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 700 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்