அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் இன்றைய (20ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் இன்றைய (20ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்
X

வரட்டுப்பள்ளம் அணை பைல் படம்.

வரட்டுப்பள்ளம் அணைக்கு தற்போதைய நிலவரப்படி 91.55 சதவீதம் நிரம்பியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. மலைப்பகுதியில் பெய்யும் மழையால், அணை நீர்மட்டம் அதிகரிக்கும். வரட்டுப்பள்ளம் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்:-

அணை நீர்மட்டம் - 32.19 அடி. (33.46 அடி)

நீர் இருப்பு, 127.8 மில்லியன் கன அடி.

அணைக்கு தற்போதைய நீர்வரத்து 38 கன அடியாக உள்ளது.

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் கிடையாது.

தற்போதைய நிலவரப்படி அணையானது, 91.55 சதவீதம் நிரம்பியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா