பவானிசாகர் அணையின் இன்றைய (7-ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (7-ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,318 கன அடியாக அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

பவானிசாகர் அணையின் இன்று (07.12.2021) காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் நிலவரம் :

நீர்மட்டம் - 104.50 அடி

நீர் இருப்பு - 32.37 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 6,318 கன அடி

நீர் வெளியேற்றம் - 6,300 கன அடி

பவானி ஆற்றில் 4,800 கன அடி நீர் திறப்பு

கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கன அடி நீர் திறப்பு

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!