பவானிசாகர் அணையின் இன்றைய (29.04.2022) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (29.04.2022) நீர்மட்டம் நிலவரம்
X

பவானிசாகர் அணை பகுதி பைல் படம்

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 169 கன அடியாக குறைந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (29.04.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 80.42 அடி

நீர் இருப்பு - 15.90 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 169 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 716 கன அடி)

நீர் வெளியேற்றம் - 1,200 கன அடி

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!