பவானிசாகர் அணையின் இன்றைய (25ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
X
பவானிசாகர் அணை.
By - S.Gokulkrishnan, Reporter |25 Jan 2022 8:45 AM IST
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.81 அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
பவானிசாகர் அணையின் இன்று (25.01.2022) காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் நிலவரம்:
நீர்மட்டம் - 98.81 அடி
நீர் இருப்பு - 27.80 டிஎம்சி
தற்போதைய நீர் வரத்து வினாடிக்கு - 912 கன அடி
நீர் வெளியேற்றம் - 900 கன அடி
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 800 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu