பவானிசாகர் அணையின் இன்றைய (19ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (19ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
X

பைல் படம்

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 588 கன அடியாக உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (19.05.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 81.51 அடி

நீர் இருப்பு - 16.50 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 588 கன‌ அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு - 1,050 கன அடி)

நீர் வெளியேற்றம் - 555 கன‌ அடி

பவானி ஆற்றில் குடிநீருக்கு 150 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 400 கன‌ அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
Will AI Replace Web Developers