பவானிசாகர் அணையின் இன்றைய (19ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (19ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 674 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையில் இன்று (19.12.2021) காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் நிலவரம்:

நீர் மட்டம் - 104.54 அடி

நீர் இருப்பு - 32.41 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 674 கன அடி ( 24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து - 1,854 கன அடி)

நீர் வெளியேற்றம் - 2,900 கன அடி

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் , அரக்கன் கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!