அந்தியூர் பேரூராட்சியில் 41 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

அந்தியூர் பேரூராட்சியில் 41 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

பைல் படம்.

அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 41 மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

அந்தியூர் பேரூராட்சியில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில், கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் வார்டு பகுதிகள், பள்ளிகள் , அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கவுள்ளது.இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்.

அந்தியூர் பேரூராட்சியில் நாளை (08.05.2022) நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாம் பற்றிய விவரம்:-







Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்