ஈரோட்டில் 3வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

ஈரோட்டில்  3வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு உள்ளது. சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!