ஈரோடு மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று
X
பைல் படம்
By - S.Gokulkrishnan, Reporter |12 Jun 2022 7:45 PM IST
Corona infection in 2 people in Erode district
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது, மாவட்டத்தில் சிகிச்சை எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முககவசம் அணிந்து செல்லுமாறு சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu