ஈரோடு மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 67 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,600 ஆக உள்ளது. 1,05,147 பேர் குணடைந்து வீடு திரம்பியுள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 754 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 699 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று 6,524 பேருக்கு பரிசோதனை செய்ததில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பரிசோதனை விகிதம் - 0.9% ஆக உள்ளது.

Tags

Next Story
smart agriculture iot ai