ஈரோடு மாவட்டத்தில் இன்று 355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
X
ஈரோடு மாவட்டத்தில் இன்று 98 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (14.01.2022) கொரோனா பாதிப்பு நிலவரம்:-

1. இன்று புதிதாக 355 பேருக்கு கொரோனா பாதிப்பு . மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி 63 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

2. இன்று 98 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,09,788.

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,07,506.

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 1,568.

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 714.

7.மாவட்டத்தில் நேற்று 4,907 பேருக்கு பரிசோதனை செய்ததில் 410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 8.4%

9.ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத்துறை வெளியீட்டுள்ள பட்டியலில் மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு