ஈரோடு மாவட்டத்தில் இன்று 123 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 123 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
ஈரோடு மாவட்டத்தில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 627 ஆக உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (10.01.2022) கொரோனா பாதிப்பு நிலவரம்:-

1. இன்று புதிதாக 123 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 76 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,08,490

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,07,151

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 627.

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 712.

7.மாவட்டத்தில் நேற்று 5,992 பேருக்கு பரிசோதனை செய்ததில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 2.5%

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி