ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில், இன்று மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 686 ஆக உயர்ந்தது.

மேலும், இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 10 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!