மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம்
X

மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.  

பெருந்துறையில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சங்க மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். இதில் பெருந்துறை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மூங்கில் காற்று அறக்கட்டளை வழங்கிய காசோலையை வழங்கி மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து விளக்கி பேசினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!