/* */

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை

மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி, விற்பனையை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை
X

மகளிர் சுய உதவி குழு விற்பனை, கண்காட்சியை துவக்கி வைத்த கிருஷ்ணனுண்ணி.

ஈரோடு மாவட்டம், குமலன்குட்டை பெருந்துறை ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


இந்த கண்காட்சியானது, இன்று முதல் தொடங்கி வரும் ஜன.14-ம் தேதி வரை 15 நாட்கள் ஈரோடு-பெருந்துறை ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் (மகளிர் திட்ட அலுவலகம்) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கெட்சி லீமா அமெலினி , உதவி திட்ட அலுவலர்கள் சாந்த , அன்பழகன் உட்பட மகளிர் சுய உதவிக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்