பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.15 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.15 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.15 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பவானி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது. 19 விவசாயிகள், 1,800 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். தேங்காய் ஒன்று, 6.10 முதல், 19.10 ரூபாய் வரை ஏலம் போனது, மொத்தம், 15 ஆயிரத்து, 400 ரூபாய்க்கு விற்பனையானது.

Tags

Next Story