பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்.

பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்.
X

கோப்பு படம்

பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில், ரூ.14 ஆயிரத்து தேங்காய் ஏலம் போனது.

ஈரோடு மாவட்டம், பவானி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தேங்காய் ஏலம் நடந்தது. 16 விவசாயிகள், 1,820 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். தேங்காய் ஒன்று, 5.70 முதல், 14.50 ரூபாய் வரை ஏலம் போனது, மொத்தம் ரூ..14 ஆயிரத்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது.

Tags

Next Story
ai and future cities